எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் :அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங் : எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.சீனா மீது பழிபோடுவது மற்றும் வெறுப்பை திணிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இன்று உக்ரைன், நாளை தைவான் என்ற அறிக்கைகளுடன் சீனா மீது வீண்பழி சமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. 

Related Stories: