×

விடை பெற்றார் சானியா

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் இணைந்து களமிறங்கிய இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா 4-6, 0-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் வெரோனிகா குதெர்மதோவா - லியுட்மிலா சாம்சனோவா ஜோடியிடம் தோல்வியைத் தழுவினார். துபாய் தொடருடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த சானியா, கண்ணீர் மல்க ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்றார்.

Tags : Sania , Sania answered
× RELATED கணவர் 3வது திருமணம் செய்த நிலையில்...