ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை

கிண்டி: கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.

Related Stories: