×

திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் படகில் சென்று ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் படகில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு கிடங்குகளிலும் முதல்வர் ஆய்வு செய்தார்



Tags : Thiruvarur District Thyagarajar Temple ,Kamalaya Pond ,Chief Minister ,Mukheri ,G.K. Stalin , Thiruvarur District Chief Minister M. K. Stalin visited the Kamalalaya Pond of Thiagarajar Temple by boat.
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...