குறைகளை சரிசெய்த பிறகே கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்: கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

சென்னை: உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. 2018-ல் நடத்தப்பட்ட தேர்தலில் தகுதியில்லாத பல உறுப்பினர்கள் அவசர அவசரமாக சேர்க்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: