×

சிவகங்கை அருகே சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில் 6 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மஞ்சுவிரட்டு போட்டியில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.




Tags : Manchu Virattu competition ,Sivaganga ,Shivaratri , Sivaganga, Manchuviratu, Competition, Injury
× RELATED கூடுதலாக கழிவுகளை உருவாக்கும்...