×

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை நம்பியார் நகர் மீனவர்கள் 6 பேர் தோப்புத்துறைக்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 3 படகில் வந்த 10 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் தாக்கினர்.




Tags : Tamil Nadu ,H. Zavahirullah , Fisherman, Assault, MH Jawahirullah, Condemned
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...