ஏக்நாத் ஹிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அறை ஒதுக்கீடு

டெல்லி: ஏக்நாத் ஹிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் பெயரும் சின்னமும் ஏக்நாத் ஹிண்டேவுக்கு அண்மையில்  தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

Related Stories: