×

கடலூர் மாவட்டம் வடலூரில் 2 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் 2 மாத ஆண் குழந்தையை விற்பனை செய்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை விற்பனை தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சுடர்விழி என்ற பெண்ணிடம் விசாரனை நடத்தினர்.

Tags : Vadalur, Cuddalore district , In Cuddalore, Vadalur, child, sale, arrest
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது