தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் பிப்ரவரி 25-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: