×

நாகர்கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்தித்துள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி இந்து சமய மாநாடு நடத்த ஐந்தவ சேவா சங்கம் திட்டம் மாநாடு நடத்த அறநிலையத்துறை தடை விதித்துள்ளது குறித்து அமைச்சர் சேகர்பாபுவுடன் பொன்.ராதா ஆலோசனை செய்தார்.

Tags : Union ,Minister ,Pon. Radhakrishnan ,Shekhar Babu ,Nagercoil , Nagercoil, Sekar Babu, Pon. Radhakrishnan, Junction
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!