கன்னியாகுமரி சின்னத்துறை மீனவ கிராமத்தில் கடலோர மக்கள் உண்ணாவிரத போராட்டம்

கன்னியாகுமரி: சின்னத்துறை மீனவ கிராமத்தில் கடலோர மக்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இயற்கை சீற்றத்தால் நீரோடி முதல் இரையம்மன்துறை வரை சேதமடைந்த சாலையை சீரமைக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: