×

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு

கும்பகோணம்: அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சுவரொட்டிகளை ஒட்டினர்.


Tags : Permanent Secretary General ,Jayalalitham , Permanent General Secretary, Jayalalithaa, poster, sensational
× RELATED நிரந்தர பொதுச்செயலாளர் விவகாரம்...