திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து

திருவாரூர்: மன்னார்குடி அருகே கால்வாய்கரை பகுதியில் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த 15-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மன்னார்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: