×

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா மார்ச் 5-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.


Tags : Minister ,Sekarbabu ,Bhagavadi Amman Temple , Minister Shekharbabu examines Mandaikkadu Bhagavathy Amman temple festival arrangements
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...