அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்; விழுப்புரம் விரைந்தனர் சிபிசிஐடி அதிகாரிகள்

விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த விழுப்புரம் விரைந்தனர். சிபிசிஐடி டிஎஸ்பி அருண் கோபாலன் தலைமையிலான குழு விழுப்புரம் விரைந்துள்ளது.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை நடத்த அதிகாரிகள் சென்றுள்ளார்.

Related Stories: