×

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய வெளியுறவு அமைச்சர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. இலங்கை நாட்டினால் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 


Tags : Union External ,Affairs ,Minister ,Jaishankar ,Chief Minister ,M.K. Stalin , Union External Affairs Minister Jaishankar to Chief Minister M.K. Stalin's letter
× RELATED இலங்கை வசமுள்ள படகுகளையும்,...