சென்னை: திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்(22627) நாளை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பணிகளால் திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டியில்(22628) நெல்லையிலிருந்து மதியம் 2.25க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.