×

ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாள்: சசிகலா பிப். 24-ல் மரியாதை

சென்னை: ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா பிப்ரவரி 24-ல் மரியாதை செலுத்துகிறார். சென்னை புறநகரில் உள்ள மேடவாக்கம் பஜாரில் பிப்ரவரி 24 மாலை 5 மணிக்கு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Tags : Jayalalithah ,Sasigala , Jayalalithaa's 75th Birthday: Sasikala Feb. Respect on 24th
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கோவை...