×

அடுத்த 3 ஆண்டுகளில் டாடா நிறுவனத்திடம் இருந்து 25,000 எலக்ட்ரிக் கார்களை வாங்க உபர் நிறுவனம் முடிவு

கலிபோர்னியா: அடுத்த 3 ஆண்டுகளில் டாடா நிறுவனத்திடம் இருந்து 25,000 எலக்ட்ரிக் கார்களை வாங்க உபர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவர் பிரப்ஜீத் சிங் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உபர் நிறுவனம் இவ்வாறு முடிவு செய்துள்ளது.

Tags : Uber ,Tata , Uber has decided to buy 25,000 electric cars from Tata over the next 3 years
× RELATED ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி மனநலம்...