உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றார். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ஜோ பைடன் கீவ் நகருக்கு சென்றார்.

Related Stories: