×

லீனா மணிமேகலையை கைது செய்ய தடை நீட்டிப்பு

டெல்லி: ‘காளி ஆவணப்பட போஸ்டர் விவகாரத்தில் இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Leena Manimegalai , Prohibition extended to arrest Leena Manimegalai
× RELATED 6ஜி நெட்வொர்க் டெக்னாலஜிக்கு...