×

7ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தவறான தகவல் உள்ளதாகக் கூறி நீக்ககோரிய மனு தள்ளுபடி

சென்னை: 7ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் தவறான தகவல் உள்ளதாகக் கூறி நீக்ககோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மனுவை தள்ளுபடி  செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Tags : Dismissal of petition claiming wrong information in 7th class Tamil text book
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்