காஷ்மீரில் நிலச்சரிவில் சாலைகள், வீடுகள் சேதம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ராம்பன் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாலைகள் 13 வீடுகள் சேதமடைந்தன. நிலச்சரிவால் ராம்பனில் சாலைகள் நிலநடுக்கத்தில் ஏற்பட்டது போல் பிளந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: