வடபழனி மின் மயானத்தில் மயில்சாமி உடலுக்கு இறுதிச்சடங்கு

சென்னை; நடிகர் மயில்சாமியின் உடலுக்கு மகன்கள் இருவரும் இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர். இறுதி நிகழ்ச்சியில் திரை உலகினர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: