விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் உள்ள ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அத்துமீறல் நடப்பதாக புகார் எழுந்தது.

Related Stories: