தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே முறையீடு

டெல்லி: ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே அணியை சிவசேனா கட்சியாக அங்கீகரித்து, சின்னம் வழங்கி 2 நாள் முன்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Related Stories: