தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங். மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங். ஆய்வு மேற்கொண்டார். இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள், ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை ஆர்.என்.சிங். ஆய்வு செய்தார்.

Related Stories: