ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்வு

டெல்லி: ஜனவரி மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. ஜனவரி மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா நாள் ஒன்றுக்கு 1.4 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் இந்தியா 9.2% அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

Related Stories: