×

ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை எழும்பூரில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஆலோசனை கூட்டத்தில் 87 மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் என 263 பேர் பங்கேற்றுள்ளனர்.


Tags : OPS , OPS Team District Secretaries meeting started
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி