×

விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி இன்று திறப்பு!

புதுக்கோட்டை: விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி இன்று திறக்கப்பட்டுள்ளது. பிப்.15-ல் மாணவிகள் 4 பேர் கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.


Tags : Filipatti Government ,Viralimala , Pilipatti Government Middle School near Viralimalai opens today!
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு