மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து

கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன்  ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை பங்கேற்க இருந்த கலந்துரையாடல்  நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கோவையில் இருந்து குன்னூருக்கு  ஹெலிகாப்டர் பறக்க இயலாது என பாதுகாப்பு அதிகாரிகள் தகவல். மதியம் 12.15 மணிக்கு ராணுவ விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

Related Stories: