×

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்ன வரிகம் பகுதியில் தனியார் காலனி தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சின்ன வரிகம் பகுதியில் தனியார் காலனி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பரிதா ஷூஸ் என்ற களனி தொழிற்ச்சாலையில் 2 ஆவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு முன் பரிதா ஷூஸ் காலனி தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றிருந்தது. 


Tags : Varigam ,Ampur ,Thirupathur , A fire broke out in a private colony factory in Chinna Varikam area near Ampur in Tirupathur district
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்