×

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாளை யொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தொழிலாளர்களின் தோழராக பொதுவுடைமை கருத்தியலை தூக்கி பிடித்தவர் ‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலர். புரட்சி புலியென வாழ்ந்திட்ட அவர் வாழ்வை போற்றுவோம். உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Sculptor ,Singaravelar , Birthday wishes to the thought sculptor Singharavelar Chief Minister
× RELATED நாகை மீனவரை தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்