தமிழக மீனவர் மரணம் தொடர்பாக கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: மார்க். கம்யூ. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர் மரணம் தொடர்பாக கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராஜாவின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.50 லட்சம் தர தமிழ்நாடு அரசு நிர்பந்திக்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: