விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை..!!

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தி வருகிறது. விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் தேசிய மகளிர் ஆணைய குழு நேரில் விசாரணை நடத்தி வருகிறது. மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்ராவுடன் மாவட்ட ஆட்சியர் பழனி, எஸ்.பி.ஸ்ரீநாதவும் உடன் இருந்தனர்.

Related Stories: