×

பல மாநிலங்கள் சென்று விசாரிக்க வேண்டியுள்ளதால் அன்புஜோதி இல்லம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

சென்னை: பல மாநிலங்கள் சென்று விசாரிக்க வேண்டியுள்ளதால் அன்புஜோதி இல்லம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். அன்புஜோதி இல்லத்தில் இருந்து ஜபருல்லா (70) என்பவர் உட்பட 15 பேர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொல்கத்தா பெண்ணை அடைத்து வைத்து நிர்வாகி ஜீபின் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


Tags : Anbujothi ,CBCID ,DGP ,Sailendrababu , Anbujyothi House, CBCIT, DGP Shailendrababu
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்