×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்..!!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வந்துள்ளார்.

Tags : President ,Draupadi Murmu Sami Darshanam ,Madurai Meenakshi Amman Temple , Madurai Meenakshi Amman Temple, Republic Leader, Sami Darshanam
× RELATED மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள்