கர்நாடக வனத்துறையால் தமிழ்நாடு மீனவர் ராஜா கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த் சாடல்

சென்னை: கர்நாடக வனத்துறையால் தமிழ்நாடு மீனவர் ராஜா கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கர்நாடக வனத்துறையினர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: