×

கர்நாடக வனத்துறையினருக்கு தண்டணை பெற்று தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக வனத்துறையினருக்கு தண்டணை  பெற்று தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மீனவர் ராஜா இறப்புக்கு காரணமான கர்நாடக வனத்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை தேவை எனவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Karnataka ,OPS , Karnataka Forest Department, Tandanai, Government of Tamil Nadu, OPS
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்