அன்பு ஜோதி இல்ல வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அமித்ஷாவுக்கு அண்ணாமலை கோரிக்கை..!!

சென்னை: அன்பு ஜோதி இல்ல வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அமித்ஷாவுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். அன்பு ஜோதி இல்லத்தில் இருந்தவர்கள் உடலுறுப்புக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என அண்ணாமலை கூறியுள்ளார். வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்ட நிலையில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: