மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய மதுரை வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை வந்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இருந்து 2 நாள் பயணமாக தனி விமானத்தில் தமிழ்நாடு வந்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

Related Stories: