தி.மலை அருகே வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது: நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரகாஷிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து, பேட்டரி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடிய பாஸ்கர், ஜெயராமன், அன்பு ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: