தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் விமானத்தில் இந்தியா வந்து சேர்ந்தன..!!

டெல்லி: 12 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 12 சிவிங்கி புலிகள் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன. ஏற்கனவே கடந்த செப்டம்பரில் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கி புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டன. விமானப்படை விமானம் மூலம் 5 பெண் மற்றும் 7 ஆண் என 12 சிவிங்கி புலிகள் இந்தியா வந்து சேர்ந்தன.

Related Stories: