×

2வது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார். கை மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காராணமாக, நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகினார். அவருக்கு மாற்றாக, மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Tags : David Warner , David Warner ruled out of 2nd Test
× RELATED டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் டேவிட் வார்னர் ஓய்வு