×

தோவாளை மலர் சந்தையில் தாமரை பூ விலை 10 மடங்கு உயர்வு

குமரி: சிவன்ராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் தாமரை பூ விலை 10 மடங்கு உயர்ந்தது. ரூ.5-க்கு விற்கப்பட்ட தாமரை பூ, தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Dhovala , 10 times increase in lotus flower price in Thowali flower market
× RELATED பூக்களின் வரத்து அதிகரித்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி