×

தெலங்கானா முதல்வர் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் தெலங்கானா மாநில மக்களுக்காக பணியாற்றவும், பிரிவினை அரசியலை எதிர்த்து போராடவும் விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Telangana ,Chief Minister ,MK Stalin , Greetings from Telangana Chief Minister M. K. Stalin on his birthday
× RELATED ஜெகன்மோகன் வீட்டின் அறைகளை இடித்த...