×

குரூப் 2 மற்றும் குரூப் 2A மெயின் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் வெளியானது

சென்னை: வரும் 25ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A மெயின் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் வெளியானது. http://tnpsc.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என TNPSC  அறிவித்துள்ளது.


Tags : Admit Cards for Group 2 and Group 2A Mains Exam Released
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்