×

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: மாலை 4 மணி நிலவரப்படி 81 % வாக்குகள் பதிவு

திரிபுரா: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Tags : Tripura Assembly Elections , Tripura Election, As of 4 pm, 81 percent voting
× RELATED திரிபுரா சட்டப்பேரவை தேர்தலுக்கான...