×

கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக பன்னீர்செல்வம் தரப்பு புகார்..!!

சென்னை: கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. ஆடியோவை வெளியிட்டு கிரீன்வேஸ் சாலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கே.பி. முனுசாமி குறித்தான வீடியோவையும் வெளியிடுவேன் என கிருஷ்ணமூர்த்தி கூறினார்.


Tags : Kolathur ,K.P. Panneerselvam ,Munusamy , Kolathur Block, Seat, K.P. Munusamy, Rs.1 crore money, Panneerselvam side
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்